TNEB கணக்கீட்டாளர் ஆன்லைன் பதிவு நீட்டிக்கப்பட்டது

TNEB கணக்கீட்டாளர் ஆன்லைன் பதிவு நீட்டிக்கப்பட்டது




தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TNEB) காலியாக உள்ள கணக்கீட்டாளர் பணிகளுக்கு காலியாக உள்ள கணக்கீட்டாளர் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேதியினை நீட்டித்து அதிகாரபூர்வமாக மின் கழகம் வெளியிட்டு உள்ளது.

சமீபத்தில் எழுந்த தேர்வு கோரிக்கை குறித்த அறிவிப்பினை வெளியிட பொது இதனையும் சேர்ததே மின் கழகம் வெளியிட்டு உள்ளது. மின் கழக தேர்வானது தமிழிலும் நடத்தப்படும் என்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனால் அதற்கு விண்ணப்பிப்பதற்கான தேதியினையும் தற்போது 23.03.2020 வரை நீட்டித்து உள்ளது. விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிட்டு செய்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

2020 தர்மபுரி கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு…!

கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2020