இந்திய விமானப்படை தேர்வு நுழைவுச்சீட்டு 2020
இந்திய விமானப்படை தேர்வு நுழைவுச்சீட்டு 2020
இந்திய விமானப்படை தேர்வு நுழைவுச்சீட்டு 2020
இந்திய விமானப்படை விமானப்படை குழு X & Y தேர்வுகளை 19.03.2020 முதல் 23.03.2020 வரை நடத்தவுள்ளது. இத்தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. எனவே தேர்வாளர்கள் தங்களது தேர்வுக்கான நுழைவுச்சீட்டை கீழே உள்ள இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.
Comments
Post a Comment
Continue Support Our Team TN Exam Nanban