தமிழக காவல் துறையில் வேலை வாய்ப்பு..!

தமிழக காவல் துறையில் வேலை வாய்ப்பு..!




தமிழக காவல் துறையில் வேலை வாய்ப்பு..!
தமிழக காவல் துறையில் ஜூனியர் ரிப்போர்ட்டர் பணிக்கான காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான நிரப்புவதற்கான அறிவிப்பை வெளிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ள நிலையில், இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் www.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் 31.03.2020 தேதிக்குள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
காலிபணியிடங்கள்
இதில் ஜூனியர் ரிப்போர்ட்டர் (29) காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
கல்வித்தகுதி
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு திறன் தேர்வில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 19 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்
இப்பணிக்கான சம்பளம் மாதம் ரூ.36,200 முதல் ரூ.1,14,800 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முகவரி
The Chairman,
Selection Committee,
Police Shorthand Bureau,
HQ, 2nd Floor,
Old Coastal Security,
Group Building,
DGP Office Complex,
Mylapore, Chennai-4.

Comments

Popular posts from this blog

2020 தர்மபுரி கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு…!

கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2020