திருப்பூர் கூட்டுறவுச் சங்க வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 – 97 பணியிடங்கள்
திருப்பூர் கூட்டுறவுச் சங்க வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 – 97 பணியிடங்கள்
திருப்பூர் கூட்டுறவுச் சங்க வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 – 97 பணியிடங்கள்
திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமயனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக் குடியுரிமையுடைய, கீழ்க்காணும் தகுதிபெற்ற ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் http://www.drbtiruppur.net/ என்ற இணையதளம் வழியாக மூலம் மட்டுமே 06.04.2020 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். (அதாவது 01.01.2001 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்).
கல்வித் தகுதி:
ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவுப் பயிற்சி
பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்பிற்குப் பதிலாக, பதினைந்து ஆண்டுகள் இராணுவத்தில் பணி புரிந்தவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் பட்டப் படிப்புச் சான்றிதழ் (Military Graduation) பெற்றுள்ள முன்னாள் இராணுவத்தினர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் பள்ளி இறுதித் தேர்வும்
(SSLC) மேல் நிலைக் கல்வியும் (HSC) முறையாக பள்ளியில் பயின்று தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
(SSLC) மேல் நிலைக் கல்வியும் (HSC) முறையாக பள்ளியில் பயின்று தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250/-ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை 06.04.2020 அன்று பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பிக்க வேண்டும்.
Comments
Post a Comment
Continue Support Our Team TN Exam Nanban