DRDO “அப்ரண்டிஸ்” பணி அறிவிப்பு 2020

DRDO “அப்ரண்டிஸ்” பணி அறிவிப்பு 2020




DRDO “அப்ரண்டிஸ்” பணி அறிவிப்பு 2020
கேரளாவில் செயல்பட்டு வரும் DRDO பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 டிரேடு அப்ரண்டிஸ் காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும் ஆர்வமமும் கொண்ட விண்ணப்பதாரர்கள் 11.03.2020 மற்றும் 12.03.2020 ஆகிய நாட்களில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
பணி :டிரேடு அப்ரண்டிஸ் – 41
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் .
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் கொண்ட விண்ணப்பதாரர்கள் மார்ச் 11.03.2020 மற்றும் 12.03.2020 ஆகிய நாட்களில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

3000 பணியிடங்களுக்கான தேர்வு ஏப்ரல் மாதத்தில் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வான 8,538 பேர் 3ம் தேதி பயிற்சியில் சேர உத்தரவு !!!!

கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2020