SSC CHSL தேர்வு நுழைவுச்சீட்டு 2020

SSC CHSL தேர்வு நுழைவுச்சீட்டு 2020





SC CHSL தேர்வு நுழைவுச்சீட்டு 2020
பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (சிஎச்எஸ்எல்) அடுக்கு -1 தேர்வுக்கான தேதியை அதன் ஆதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. எஸ்.எஸ்.சி ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (சி.எச்.எஸ்.எல்) அடுக்கு -1 தேர்வு 16.03.2020 முதல் 27.03.2020 வரை நடக்கவுள்ளது.தற்போது இத்தேர்விற்க்கான தேர்வு நுழைவுச்சீட்டை பணியாளர்கள் தேர்வு ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டது. எனவே தேர்வாளர்கள் தங்களது தேர்வு நுழைவுச்சீட்டை கீழே உள்ள இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வின் பெயர்: ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (சிஎச்எஸ்எல்) அடுக்கு -1

தேர்வு நாள்: 16-03-2020 முதல் 27-03-2020 வரை
தேர்வு நுழைவுசீட்டு வெளியான நாள்: 10-03-2020
Official Links:
CHSL and CGL Exams:

Comments

Popular posts from this blog

2020 தர்மபுரி கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு…!

கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2020