மதுரை கருவூலத்துறை வேலைவாய்ப்பு 2020

மதுரை கருவூலத்துறை வேலைவாய்ப்பு 2020




மதுரை கருவூலத்துறை வேலைவாய்ப்பு 2020
மதுரை மாவட்டக் கருவூல ஓரலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க 09.03.2020 திங்கள் கிழமை இறுதி நாள். எனவே இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 09.03.2020 திங்கள் கிழமை வரை அதில் உள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

Comments

Popular posts from this blog

2020 தர்மபுரி கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு…!

கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2020