BSF வேலை வாய்ப்பு 2020
BSF வேலை வாய்ப்பு 2020
BSF வேலை வாய்ப்பு 2020
பொது எல்லை பாதுகாப்பு படையில், SI என்ஜின் டிரைவர், மற்றும் பட்டறை , HC மாஸ்டர், என்ஜின் டிரைவர் & பட்டறை மற்றும் குழு பி & சி காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை இந்திய இயக்குநர்கள் அமைச்சகம் வரவேற்கின்றது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அதில் உள்ள முகவரிக்கு 16.03.2020 முதல் 30.03.2020 வரை அனுப்பலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.
பணிகள் :
Group B & C SI & HC – 317
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 28 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் / 10+2/ Degree in relevant Engineering Filed வரை முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700 /-முதல் 81,100 /- வரை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அதில் உள்ள முகவரிக்கு 16.03.2020 முதல் 30.03.2020 வரை அனுப்பலாம்.
Comments
Post a Comment
Continue Support Our Team TN Exam Nanban