BARC பொறியாளர் & விஞ்ஞானி தேர்வு தேதி 2020

BARC பொறியாளர் & விஞ்ஞானி தேர்வு தேதி 2020



BARC பொறியாளர் & விஞ்ஞானி தேர்வு தேதி 2020
பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) ஆனது காலியாக உள்ள பொறியாளர் / விஞ்ஞானி பணியிடங்களுக்கான தேர்வு தேதி வெளியாகியுள்ளது. ஆன்லைன் பதிவுகள் யாவும் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது தேர்வு தேதி வெளியாகியுள்ளது. தேர்வானது 13.03.2020 முதல் 19.03.2020 வரை நடத்தப்பட உள்ளன.
அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு விரைவில் வெளியாக உள்ளது. அட்மிட் கார்டு ஆனது இன்று 03.03.2020 வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தேர்வு குறித்த அறிவிப்பினை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

Official Link for Admit Card :

Admit card

Comments

Popular posts from this blog

2020 தர்மபுரி கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு…!

கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2020