தென்னக இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2020
தென்னக இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2020
தென்னக இரயில்வே துறையில் ஆலோசகர் காலிப்பணியிடங்களை வெளியிட்டுள்ளது. இந்த காலி இடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இணையத்தளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க 02.03.2020 தேதி முதல் 23.03.2020 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
காலிபணியிடங்கள்
இதில் மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தகுதி
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஓய்வு பெற்ற மின் அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை
இந்த பணிக்கு நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படும்.
கடைசி தேதி
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 02.03.2020 தேதி முதல் 23.03.2020 தேதி வரை விண்ணப்பிக்கலாம்
Comments
Post a Comment
Continue Support Our Team TN Exam Nanban