TNEB Field Assistant அறிவிப்பு 2020 – 2900 காலி பணியிடங்கள்
TNEB Field Assistant அறிவிப்பு 2020 – 2900 காலி பணியிடங்கள்
TNEB Field Assistant அறிவிப்பு 2020 – 2900 காலி பணியிடங்கள்
தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது (TNEB) 2900 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை ஒன்றை வெளியிட உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியம். இது அனைத்து விண்ணப்பத்தார்களுக்கும் ஒரு பெரிய வாய்ப்பாகும். TNEB கள உதவியாளர் காலியிடம், சம்பளம், தேர்வுக் கட்டணம், முக்கியமான தேதிகள் மற்றும் பாடத்திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்களை எங்கள் வலைத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
TNEB கள உதவியாளர் காலிப் பணியிடம்:
2900
TNEB கள உதவியாளர் வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் கலை (OR) அறிவியல் (OR) வர்த்தகத்தில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
TNEB கள உதவியாளர் தேர்வு செயல் முறை:
- உடல் அளவீட்டு சோதனை (PMT)
- எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
Comments
Post a Comment
Continue Support Our Team TN Exam Nanban