Posts

Showing posts from March, 2020

TNEB Field Assistant Recruitment 2020 OUT – 2900+ Vacancies, Eligibility & Selection Process

Image
TNEB Field Assistant Recruitment 2020 OUT – 2900+ Vacancies, Eligibility & Selection Process TNEB Recruitment 2020 OUT.  Tamil Nadu Electricity Board has released the recruitment notification for 2900 Vacancy. Most of the candidates keen checking the official website for  TNEB Recruitment 2020 . TANGEDCO Recruitment is a bigger opportunity for all candidates. The post for the recruitment is very high. Getting a job in Tamilnadu govt is very difficult. Why because, the competition for the exams goes high. So the candidates need to perform well in the written and main exams as well. Here you will find TNEB TANGEDCO Recruitment live updates. TANGEDCO HAS RELEASED NOTIFICATION FOR 2900 Field Assistant Posts. Interested and Eligible candidates can able to apply for the post from  24-03-2020 to 23-04-2020 .  For that, the candidates need to fill the  TNEB Trainee online application form 2020  before the last date mentioned. In this article, we ...

தமிழக காவல் துறையில் வேலை வாய்ப்பு..!

Image
தமிழக காவல் துறையில் வேலை வாய்ப்பு..! தமிழக காவல் துறையில் வேலை வாய்ப்பு..! தமிழக காவல் துறையில்  ஜூனியர் ரிப்போர்ட்டர் பணிக்கான காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான நிரப்புவதற்கான அறிவிப்பை வெளிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ள நிலையில், இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்  www.tnpolice.gov.in  என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால்  31.03.2020   தேதிக்குள் மூலம் விண்ணப்பிக்கலாம். காலிபணியிடங்கள் இதில் ஜூனியர் ரிப்போர்ட்டர் (29) காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது. கல்வித்தகுதி இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு திறன் தேர்வில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 19 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் இப்பணிக்கான சம்பளம் மாதம் ரூ.36,200 முதல் ரூ.1,14,800 வரை வழங்கப்பட...

திருப்பூர் கூட்டுறவுச் சங்க வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 – 97 பணியிடங்கள்

Image
திருப்பூர் கூட்டுறவுச் சங்க வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 – 97 பணியிடங்கள் திருப்பூர் கூட்டுறவுச் சங்க வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 – 97 பணியிடங்கள் திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமயனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக் குடியுரிமையுடைய, கீழ்க்காணும் தகுதிபெற்ற ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்  http://www.drbtiruppur.net/  என்ற இணையதளம் வழியாக மூலம் மட்டுமே 06.04.2020 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு: விண்ணப்பதாரர் 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். (அதாவது 01.01.2001 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்). கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்பிற்குப் பதிலாக, பதினைந்து ஆண்டுகள் இராணுவத்தில் பணி புரிந்தவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் பட்டப் படிப்புச் சான்றிதழ் (M...

கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2020

Image
கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2020 கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2020 கடலூர் மாவட்ட மாவட்ட கூட்டுறவு சங்கத்தில்  காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக  31.03.2020  வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த விவரங்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம். பணியிடங்கள்  :உதவியாளர் வயது வரம்பு  : விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் கல்வித் தகுதி  : விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சியும் மேலும் கூட்டுறவு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். ஊதிய விவரம்  : தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 4900/- முதல் ரூ. 54000 /-வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு செயல்முறை  : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். ...

2020 தர்மபுரி கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு…!

Image
2020 தர்மபுரி கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு…!               தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் பதிவாளர்  கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில்  உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதர்க்கான அறிவிப்புகள்  வந்துள்ளது. இதில் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள்  வரவேற்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பிக்கும் நபர்கள்  இணையதளத்தின் மூலம்  விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க  01.04.2020 தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கவும். காலிபணியிடங்கள் இதில் மொத்தம் 112 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கல்வித்தகுதி இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பட்டபடிப்புடன்,கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும் . வயது வரம்பு இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 48 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் இப்பணிக்கான சம்பளம் ரூ.14000 முதல் ரூ.45900 வரை வழங்கப்படும். தேர்வு முறை எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு முறையில் தேர்வு செய்...

திருநெல்வேலி கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

Image
திருநெல்வேலி கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 திருநெல்வேலி கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 திருநெல்வேலி மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின்  பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள  உதவியாளர்  பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக அறிவிப்பை வெளிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இணையதளம் வழியாக  03.04.2020  தேதி பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். காலிபணியிடங்கள்                  இதில் மொத்தம் 45 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. வயது வரம்பு இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 48 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பட்டபடிப்புடன்,கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். சம்பளம் இப்பணிக்கான சம்பளம் ரூ.5500 முதல் ரூ.54000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை இதற்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்...

விருதுநகர் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2020 …!

Image
விருதுநகர் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2020 …! விருதுநகர் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2020 …! விருதுநகர் மாவட்டத்தில் , கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள  உதவியாளர்   பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக அறிவிப்பை வெளிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.  31.03.2020  தேதி பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். காலிபணியிடங்கள் இதில் மொத்தம் 55 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. வயது வரம்பு இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 48 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பட்டபடிப்புடன்,கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். சம்பளம் இப்பணிக்கான சம்பளம் ரூ.14000 முதல் ரூ.45900 வரை வழங்கப்படும். தேர்வு முறை: எழுத்து தேர்வு நேர்காணல் விண்ணப்பக்கட்டணம் ரூ.250 விண்ணப்பக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பிக்கும் முறை: இதற்கு இணையதளத்தின் ...

சேலம் கூட்டுறவு வங்கி வேலை அறிவிப்பு 2020

Image
சேலம் கூட்டுறவு வங்கி வேலை அறிவிப்பு 2020 சேலம் கூட்டுறவு வங்கி வேலை அறிவிப்பு 2020 சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்  கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 52 உதவியாளர் நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிக்கையை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கபப்டுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக  13.04.2020  வரை விண்ணப்ப்பிக்கலாம். இப்பணி குறித்த தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பணியிடங்கள்  : உதவியாளர் -57 வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 18 வயது நிறைந்தவராக இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி  : விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஊதிய விவரம்  : தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.4400/-முதல் ரூ.54000 /-வரை வழங்கப்படும். தேர்வு செயல்முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை ...

SSC CHSL ஹால்டிக்கெட் 2020 – வெளியானது

Image
SSC CHSL ஹால்டிக்கெட் 2020 – வெளியானது SSC CHSL தேர்வு ஹால்டிக்கெட் 2020 – வெளியானது Staff Selection Commission எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், SSC CHSL 2020 தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு துறைகளில் 34 விதமான பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு படித்த அனைவரும் இந்த SSC CHSL 2020 தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதன் மூலம், மத்திய அரசு பணியில் சேர முடியும். SSC CHSL தேர்வு தேதி: SSC CHSL 2020 தேர்வு  மார்ச் 16  ஆம் தேதி முதல்  மார்ச்   27  ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. SSC CHSL ஹால்டிக்கெட் 2020: இந்த நிலையில், தற்போது தெற்கு மண்டலத்துக்கான SSC CHSL 2020 தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், தங்களுக்கான SSC CHSL 2020 தேர்வு ஹால்டிக்கெட்டை  www.sscsr.gov.in  என்ற இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். SSC CHSL 2020 ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யம் முறை: Step 1: முதலில் விண்ணப்பதாரர்கள்  www.sscsr.gov.in  என்ற இணையதளத்துக்குச் செல்...

தென்னக இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2020

Image
தென்னக இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2020 தென்னக இரயில்வே துறையில் ஆலோசகர் காலிப்பணியிடங்களை வெளியிட்டுள்ளது. இந்த காலி இடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இணையத்தளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தபால் மூலம்  விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க 02.03.2020 தேதி முதல் 23.03.2020 தேதி வரை விண்ணப்பிக்கலாம். காலிபணியிடங்கள் இதில் மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஓய்வு பெற்ற மின் அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை இதற்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை இந்த பணிக்கு நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படும். கடைசி தேதி இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 02.03.2020 தேதி முதல் 23.03.2020 தேதி வரை விண்ணப்பிக்கலாம் Notification Link Official Site

தமிழகத்தில் மிகபெரிய வேலைவாய்ப்பு முகாம் 2020

Image
தமிழகத்தில் மிகபெரிய வேலைவாய்ப்பு முகாம் 2020 தமிழகத்தில் நிலவும் வேலையின்மையினை போக்கிட ஒரு சில மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது. அது குறித்த தகவல்களை  கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.  தனியார் நிறுவங்கள் மட்டுமே நடத்தும் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் குறித்த தகவல்களை அந்தந்த மாவட்ட வாரியாக பெற்று கொள்ளலாம். முதலாவதாக திருநெல்வேலிலயில் வரும் மார்ச் 13 அன்று தனியார் வேலைவாய்ப்பு முகம் நடைபெற இருக்கிறது. திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிக்காட்டி மையத்தில் நடைபெற உள்ள இந்த முகாமில் 10 / 12 / டிப்ளமோ / பட்டதாரி பட்டம் / பொறியியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அடுத்ததாக சிவகங்கையில் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில்  நடைபெற உள்ள முகாமில் 10 / 12 / டிப்ளமோ / பட்டதாரி பட்டம் / பொறியியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம். 18 முதல் 40 வயது வரையுள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். இங்கு முகமானது மார்ச் 14 ல் நடத்தப்பட உள்ளது . திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த வேலைவாய்ப்பு முகாம் மார்ச்...

TNEB Field Assistant அறிவிப்பு 2020 – 2900 காலி பணியிடங்கள்

Image
TNEB Field Assistant அறிவிப்பு 2020 – 2900 காலி பணியிடங்கள் TNEB Field Assistant அறிவிப்பு 2020 – 2900 காலி பணியிடங்கள் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது (TNEB)  2900 கள உதவியாளர்  பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை ஒன்றை வெளியிட உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியம். இது அனைத்து விண்ணப்பத்தார்களுக்கும் ஒரு பெரிய வாய்ப்பாகும். TNEB கள உதவியாளர் காலியிடம், சம்பளம், தேர்வுக் கட்டணம், முக்கியமான தேதிகள் மற்றும் பாடத்திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்களை எங்கள் வலைத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். TNEB கள உதவியாளர் காலிப் பணியிடம்: 2900 TNEB கள உதவியாளர் வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள்  கலை  (OR)  அறிவியல்  (OR)  வர்த்தகத்தில்  இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். TNEB கள உதவியாளர் தேர்வு செயல் முறை: உடல் அளவீட்டு சோதனை (PMT) எழுத்துத் தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்