CRPF வேலைவாய்ப்பு அறிவிப்பு - சம்பள விவரம் & விண்ணப்பிக்க கடைசிநாளைத் தெரிந்துகொள்ளுங்கள்

CRPF வேலைவாய்ப்பு அறிவிப்பு - சம்பள விவரம் & விண்ணப்பிக்க கடைசிநாளைத் தெரிந்துகொள்ளுங்கள் CRPF வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு நாளை ஆரம்ப தேதி. தகுதியுடையோர் 31.08.2020 தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். வேலை வகை மத்திய அரசு வேலை பணி Constable, Head Constable, Assistant Sub Inspector, Inspector காலிப்பணியிடங்கள் 789 தேர்வு முறை PST/ Skill/Trade Test/ PET/Medical Exam/Written Exam மூலம் தேர்வு செய்யப்படுவர் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 20.07.2020 விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2020 தேர்வு தேதி 20.12.2020 கல்வி தகுதி 10+2/12th Standard Pass/Diploma/B.Sc(Home Science/Home Economics ) சம்பள விவரம் Inspector ரூ. 44,900 - 1,42,400 Sub-Inspector ரூ. 35,400- 1,12,400 Assistant Sub-Inspector ரூ. 29,200- 92,300 Head Constable ரூ. 25,500- 81,100 Constable ரூ. 21,700- 69,100 விண்ணப்ப முறை: தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும். அஞ்சல் முகவரி DIGP, Group Centre, CRPF, Bhopal,...