CRPF வேலைவாய்ப்பு அறிவிப்பு - சம்பள விவரம் & விண்ணப்பிக்க கடைசிநாளைத் தெரிந்துகொள்ளுங்கள்

CRPF வேலைவாய்ப்பு அறிவிப்பு - சம்பள விவரம் & விண்ணப்பிக்க கடைசிநாளைத் தெரிந்துகொள்ளுங்கள்




CRPF வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு நாளை ஆரம்ப தேதி. தகுதியுடையோர் 31.08.2020 தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வேலை வகைமத்திய அரசு வேலை
பணிConstable, Head Constable, Assistant Sub Inspector, Inspector
காலிப்பணியிடங்கள்789
  தேர்வு முறைPST/ Skill/Trade Test/ PET/Medical Exam/Written Exam மூலம் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி20.07.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி31.08.2020
தேர்வு தேதி20.12.2020
கல்வி தகுதி10+2/12th Standard Pass/Diploma/B.Sc(Home Science/Home Economics )
சம்பள விவரம்Inspector ரூ. 44,900 - 1,42,400 Sub-Inspector ரூ. 35,400- 1,12,400 Assistant Sub-Inspector ரூ. 29,200- 92,300 Head Constable ரூ. 25,500- 81,100 Constable ரூ. 21,700- 69,100
விண்ணப்ப முறை:தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
அஞ்சல் முகவரிDIGP, Group Centre, CRPF, Bhopal, Village-Bangrasia, Taluk-Huzoor, District-Bhopal, M.P.-462045.

விண்ணப்ப கட்டணம், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

இந்த வேலைக்கான ஆரம்ப தேதி 20.07.2020 மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2020விண்ணப்ப கட்டணம், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும். இந்த வேலைக்கான ஆரம்ப தேதி 20.07.2020 மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2020




Comments

Popular posts from this blog

2020 தர்மபுரி கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு…!

கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2020