3000 பணியிடங்களுக்கான தேர்வு ஏப்ரல் மாதத்தில் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
3000 பணியிடங்களுக்கான தேர்வு ஏப்ரல் மாதத்தில் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு 3000 பணியிடங்களுக்கான தேர்வு ஏப்ரல் மாதத்தில் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும் நிலுவையில் உள்ள தேர்வுகளுக்கான அனைத்து அறிவிப்புகளும் ஏப்ரல் மாதத்துக்குள் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி செயலாளர் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையின்படி, ஜனவரி மாதத்தில் குரூப் 1 தேர்வு , விவசாய அலுவலர் (Agriculture Officer), உதவி இயக்குனர் (Assistant Director), உதவி தோட்டக்கலை அலுவலர் (Assistant Horticultural Officer) ஆகிய 4 தேர்வுகளுக்கான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இதில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு மட்டுமே ஜனவரி 20ல் வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பம் நிறைவடைந்தது. எஞ்சிய 3 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மார்ச் மாதம் தொடங்கி விட்ட நிலையில், பிப்ரவரி மாதத்தில் வந்திருக்க வேண்டிய ஒருங்கிணைந்த என்ஜினீயர் பணி தேர்வுக்கான அறிவிப்பும...
Comments
Post a Comment
Continue Support Our Team TN Exam Nanban