Popular posts from this blog
2020 தர்மபுரி கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு…!
2020 தர்மபுரி கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு…! தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதர்க்கான அறிவிப்புகள் வந்துள்ளது. இதில் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பிக்கும் நபர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க 01.04.2020 தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கவும். காலிபணியிடங்கள் இதில் மொத்தம் 112 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கல்வித்தகுதி இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பட்டபடிப்புடன்,கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும் . வயது வரம்பு இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 48 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் இப்பணிக்கான சம்பளம் ரூ.14000 முதல் ரூ.45900 வரை வழங்கப்படும். தேர்வு முறை எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு முறையில் தேர்வு செய்...
தமிழக இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வான 8,538 பேர் 3ம் தேதி பயிற்சியில் சேர உத்தரவு !!!!
தமிழக இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வான 8,538 பேர் 3ம் தேதி பயிற்சியில் சேர உத்தரவு !!!! தமிழக இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வான 8,538 பேர் 3ம் தேதி பயிற்சியில் சேர உத்தரவு !!!! தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளிலுள்ள 8,888 காலிப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் போட்டி மற்றும் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் நடத்தப்பட்டன. தேர்வர்களின் பட்டியல்: மதிப்பெண்கள் அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் சேர்க்கை எண்கள் சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் இணையதளம் மூலம் கடந்த பிப்ரவரி 4ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் இறுதியாக 2,410 விண்ணப்பதாரர்கள் இரண்டாம் நிலை காவலர்கள் மாவட்ட, மாநகர ஆயுதப்படைக்கும் 5,962 விண்ணப்பதாரர்கள் இரண்டாம் நிலை காவலர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கும், 210 விண்ணப்பதாரர்கள் சிறைத்துறைக்கும் மற்றும் 191 விண்ணப்பதாரர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கும் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார...




Comments
Post a Comment
Continue Support Our Team TN Exam Nanban